Friday 12 June 2015

புஷ்பாஞ்சலி

வெற்றிதரும் வேத தேவமைக்கு
மஞ்சள் சாமந்தி மலர்கள் சமர்ப்பணம்

மனமகிழ்வு தரும் மகத்துவ அன்னைக்கு
மல்லிகை மலர்கள் சமர்ப்பணம்

ஆழ்தவ யோகமாய் வந்து அமைதியணைக்கும்
அன்பின் பிரியத்திற்கு .....ஆழ்சிவப்பு ரோஜாக்கள் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி...சத்யமயி பரமே ..!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..