Friday 12 June 2015

உயிர்மெய் நேசங்கள்


நுனி நா இனிக்க
அடி நா கசக்க

ஒட்டியும் ஒட்டாமல்
உருண்டோடுகிறது

காலம் பழுத்து
காற்றடைத்த

மெய் நானும்
பொய் நீயுமான

உயிர்மெய் நேசங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..