Thursday 11 June 2015

உதிர்ந்த கூந்தல் பூ

உதிர்ந்த கூந்தல் பூ
வழி காட்டுது

விடியல் நீ
விரைந்து சென்ற

தெருவழித் தடங்களை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..