Friday 12 June 2015

விட்டு வந்த குழந்தை பருவம்

நூல் பட்டம்
காகித கப்பல்
கயிற்று பம்பரம்

இமையணைக்கும்
விளையாட்டுகளுடன்

இன்னும் சில
பிள்ளை திண்பண்டங்கள்....

விரல் பிடித்து
அழைத்து செல்கிறது

விட்டு வந்த
குழந்தை பருவத்திற்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..