Tuesday 12 May 2015

ஆன்ம கோபுரம்



மென் பாதம் கொண்டு
மெத்தனம் சிணுங்கி
மிதிக்கிறாய்

சிலிர்தெழுந்து
அசைந்து சாயுதடி

ஆட்டம் கண்ட
ஆன்ம கோபுரம்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..