Wednesday 8 April 2015

விடுமுறைக் குழந்தை

ஆயிரம் சவால்களை
அநாசயமாக வெல்லும்

தகப்பானால்
தனியாக

அரைமணி நேரம்கூட
சமாளிக்க முடியவில்லை

விடுமுறைக்
குழந்தைகளை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..