Saturday, 14 March 2015

கயிற்றில் ஏற்றி

வறுமையை சாடுவாதா
வம்சத்தைசாடுவதா

கையில் எடுத்த கம்பால்
அடித்து கொல்
பாப்பா

என்றே
அறிவுறுத்த
ஆத்திரம் வருகிறது

வாழ வழியில்லா
தெரு வாழ்வில்
பிள்ளையென பெற்று

கயிற்றில் ஏற்றி
வயிறு கழுவும்

சுயநல மனிதங்களை
பார்க்கும் போது

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..