Saturday 14 March 2015

கள்ளிப்பால் முத்தங்கள்

ஒளிக்க வழி தெரியாமல்
வழிகிறது

கனவில் வந்த நீ
கனி தேனடையிதழ்
இழுத்து
வரைந்து சென்றகள்ளிப்பால் முத்தங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..