Saturday 14 March 2015

கல்வெட்டு மங்கை.......கல்கி

உள்-புற-வெளி
வேறுபாடில்லா

புறா வெளியில்

இறகு விரிக்கிறாள்

தடைகளை
படிகளாய் மிதித்தேறிய

கல்வெட்டு மங்கை.......கல்கி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..