Saturday 14 March 2015

இரவுப் புரவி

பிடரி சிலிர்க்க
விடியல் எழுகிறதடா

நித்தம் அதிகாலை;.....
:
:

எதிரி எவராலும்
அடக்கமுடியாது

என்னில் மட்டும்
மடி முயங்கி
என் மயக்கம் ஆளும்

உன்
இரவுப் புரவி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..