Saturday, 14 March 2015

பெண் தினம்

பெண் தினம் 1
******************

உறைந்த அவளின்
மவுனம்

உயிர் கொல்லும்

உணர்வு கொதி
உலைக் கலம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..