Saturday 14 March 2015

ஆறுதல் பயணிக்கிறது

பிரியும் நிமிட நொடிகளில்

பிரிய விரும்பா நேசம்
பிரியாமுத்தங்களை

பிரியா பிடிவாதமாய்
அள்ளி அள்ளி வழங்கி

ஆயுள் நினைவு
சேமித்து செமித்தே

ஆறுதல் பயணிக்கிறது

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..