Saturday 14 March 2015

குழந்தை

சிரிக்க
பேச
சாப்பிட..
விளையாட
என
சமத்தாய் நம்மிடம்
சொல்லி

எப்படி என்று
தான்
முதலாய்
செயலாய் செய்து காட்டுவதே

குழந்தை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..