Saturday 14 March 2015

கதிரவ கடிகாரம்

விடிந்தாலும்
அடைந்தாலும்
வினாடி கூட

நிற்காமல்
ஓடி உழைக்கும்

கதிரவ கடிகாரம்

அம்மா.....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..