Tuesday 3 March 2015

பாறை பூ மனசு


எப்படியிருந்தால்
நமக்கென்ன

என்று சிலரை

உதறிக்கடக்க
முடிவதில்லை

பாறை பூ மனசுக்கு..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..