Saturday 14 March 2015

பவித்ர கண்ணாடி

மெருகேறிப் போகிறதடி

குழந்தையிலிருந்து
உன் பாதரசஅழகை

உள்வாங்கி
ஒளிரும்

பவித்ர கண்ணாடி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..