Saturday 14 March 2015

கனிந்த பேரழகு

நீண்டு செழித்திருக்கும்
கை கால் விரல்களில்
வியப்பித்துக் கிடக்கிறது

அவளின்
கவிழ்ந்த உயரமும்
கனிந்த பேரழகும்

ஆதார அடையாளமாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..