Saturday 14 March 2015

பூவழகியடி நீ

முன் அழகு
மூச்சடக்க

பின் அழகு
பித்து பிடிக்க

அடிவரை குனிந்து
அடிவேர்அழகு பார்க்க

ஆயுள்கொல்லும்
காம்பு பெருத்த

கவின் கொஞ்சும்

பூவழகியடி நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..