Saturday 14 March 2015

ப்ரிய அச்சாணி

அவளையும்
என்னையும்

எதிரெதிர் திசையில்
குணமிட்டு வளைத்து

காந்தமிழுத்து
பிணைக்கிறது

ப்ரிய அச்சாணி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..