Saturday 14 March 2015

காவல் நேசம்

அதட்டி மிரட்டி
அழவைத்தாலும்

உதறி தள்ளி
விலகி நின்றாலும்

கனிந்த அன்பின்
காவல் நேசம்

என்றும்

மிதித்துக் கொல்லாது.....!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..