Saturday 14 March 2015

மது முத்தப்பழங்கள்


இதழிட்டு போகிறாய்

இளமை வழிந்து
சிதறுகிறதடி

மயக்கந் தளும்பும்
மது முத்தப்பழங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..