Sunday 8 February 2015

பவித்ர காதல்

அருகில்
யார் இருந்தாலும்

அவசியமற்று
போகிறார்கள்

பார்வைகள் பேசும்
நம்
பவித்ர காதலில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..