Sunday 8 February 2015

துவளும் நிலாப் பெண்மை

அருகமர்ந்த கண்ணன்
அணைத்துக் கொஞ்சி
முகிழ்த்தவே

ஆயுள் தவமிருக்கிறது

துடிக்கும் ராதையின்
துவளும் நிலாப் பெண்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..