Sunday, 1 February 2015

பொன்வண்டு நேசமடா

மனச்சாரல் இரவுகளில்

மெல்லுடலி மேனி மேல்
ஓடு கழற
ஒய்யார நடை நடக்கும்

முத்த பொன்வண்டு
நேசமடா நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..