Sunday 1 February 2015

தும்பிச் சிறகெடுத்து

தும்பிச் சிறகெடுத்து
முதுகு ஒட்டி

அவள்
தோள்காடு சுற்றிக் களைத்து

மலர்க்கன்னம் அமர்ந்து
மெல்லருசிக்க வேண்டும்

இதழ்தேன் மதுவை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..