Sunday 1 February 2015

அறிவு உழவுக்கருவிகள்

மஞ்சப் பை
அலுமினியப்பெட்டி
பாட்டு பொஸ்தகம்

80 களில்
ஆரம்பகல்வியை

எளிமையாய்
கொண்டு வந்து
செப்பனிட்டு சேர்த்த

அறிவு உழவுக்கருவிகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..