Sunday 8 February 2015

நேரில் வர மறுக்கும் தெய்வம்

தேர் குதிரை
யானை..கழுகு

எல்லா வாகனமும்
வைத்திருக்கும் தெய்வம்

ஏனோ

நேரில் மட்டும்
விரைவில்
காட்சி தர மறுக்கிறது

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..