Sunday, 8 February 2015

நீக்கமற நிறைந்தவள்

அடித்தாலும்
முறைத்தாலும்

வேண்டாம் போ நீயென
வேகமாய் தள்ளி

அழவைத்து கடித்தாலும்

வேகும் உடலின் ஆவி
நீங்கும் வரை
நீக்கமற நிறைந்தவள்

அவள் என்பது
தோழிமார் நேசங்களில்

அவளுக்கு தெரியாத
நானின் உண்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..