Sunday 8 February 2015

தோகைஆண்மை மொழி

மெல்லினமெடுத்து
மெல்லியலாளை

மென்நுனி கொண்டு
மெல்ல வருட

தோகைகூந்தலாளின்
தொடுக்கும் வெட்கம் முன்

தோற்று திமிர்கிறது
தோகைஆண்மை மொழி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..