Sunday 8 February 2015

எமன் உருவே

உயரே பறக்கும்
போர் விமானம் யாவும்

அதிகார வெறியெடுத்த
ஐந்தாம் அறிவால்
ஏவப்பட்டு

உயிர் பறிக்க வரும்
எமன் உருவே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..