Sunday 8 February 2015

புஷ்பாஞ்சலி


சத்திய வழிகள் தரும் சாநித்தியத்திற்கு
சம்பங்கி மலர்கள் சம்ர்ப்பணம்

உற்சாகவழிகள் தரும் உன்னதத்திற்கு
சரக்கொன்றை மலர்கள் சமர்ப்பணம்

தெய்வவழிகள் தரும் தேவபிரியத்திற்கு
செவ்வந்திமலர்கள் சமர்ப்பணம்...

ஓம் மாத்ரேய நமஹ....ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..