Monday 5 January 2015

இதழ் முத்த மடல்


இதழ் உதிர
இதழிட்டு போகிறாய்

இதழ் தளும்பி
இதழ் சிதறுகிறதடா

இதழ் தட்டி
இதழ் துள்ளும்

இதழ் முத்த மடல்துளிகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..